Sunday, 17 January 2021

Vidya Vox - Be Free (Pallivaalu Bhadravattakam) Song Lyrics in TAMIL

 "சுதந்திரமாக இருங்கள் (பல்லிவாலு பத்ரவத்தகம்)"


Jump in the deep end
ஆழமாகே  இறுதி வரை குதியுங்கள்

Tryna swim but you're sinking
முயற்ச்சிட்டு நீந்தினாலும் நீ மூழ்கிக் கொண்டிருக்கிறாய்

I don't know the reason
காரணம் எனக்குத் தெரியவில்லை

Just needed something different
வித்தியாசமானே வேறு எதோ தேவை



Don't gotta hear what they're speaking, No no
அவர்கள் பேசுவதை கேட்க வேண்டாம்,   இல்ல இல்ல  

Don't gotta take what they're giving
அவர்கள் கொடுப்பதை எடுத்துக் கொள்ள வேண்டாம்

Remember the meaning
அர்த்தங்களை  நினைவில் கொள்ளுங்கள்

This old folk song we'll be singing
இந்த பழைய நாட்டுப்புற பாடல் நாங்கள் பாடுவோம்



I'ma raise my arms high
நான் என் கைகளை உயரமாக உயர்த்துகிறேன்

I'ma touch the skyline
நான் வானலையைத் தொடுகிறேன்

I'ma sing it loud like
நான் அதை சத்தமாக பாடுகிறேன்

Let me, be free
என்னை விடுங்கள், சுதந்திரமாக


Pallivaalu bhadravattakam 
kayyilenthum thampuratti
கோவிலின் வாள் மற்றும் புனித கணுக்கால்
உங்கள் கையில் எழுப்புகிறது 

Nallacchante thirumumpi chennu kali
Kali thudangi anganangane
அப்பன்  பரிசுத்த பிரசன்னத்திற்கு முன்
விளையாடு ,விளையாட்டு ஆரம்பம் ஆயிற்று ...அப்படியே..


Pallivaalu bhadravattakam 
kayyilenthum thampuratti
கோவிலின் வாள் மற்றும் புனித கணுக்கால்
உங்கள் கையில் எழுப்புகிறது 

Nallacchante thirumumpi chennu kali
Kali thudangi anganangane
அப்பன்  பரிசுத்த பிரசன்னத்திற்கு முன்
விளையாடு ,விளையாட்டு ஆரம்பம் ஆயிற்று ...அப்படியே..


Pallivaalu pallivaalu
கோவிலின் வாள்

Pallivaalu pallivaalu
கோவிலின் வாள்

Anganangane
அப்படியே

Pallivaalu pallivaalu
கோவிலின் வாள்

Let me, be free
என்னை விடுங்கள், சுதந்திரமாக

Heartbeat raising
இதய துடிப்பு உயர்த்துவது
 
What you feel when your feet hit the pavement
உங்கள் பாதங்கள் நடைபாதையைத் தாக்கும்  
போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்

Keep on reaching
தொடர்ந்து கொண்டே இருங்கள்

Hold on to what you believe in
 நீங்கள் நம்புவதைப் உறுதியாய் பிடித்து கொள்ளுங்கள்


Don't gotta hear what they're speaking, No no
அவர்கள் பேசுவதை கேட்க வேண்டாம்,   இல்ல இல்ல  

Don't gotta take what they're giving
அவர்கள் கொடுப்பதை எடுத்துக் கொள்ள வேண்டாம்

Remember the meaning
அர்த்தங்களை  நினைவில் கொள்ளுங்கள்

This old folk song we'll be singing
இந்த பழைய நாட்டுப்புற பாடல் நாங்கள் பாடுவோம்



Pallivaalu bhadravattakam 
kayyilenthum thampuratti
கோவிலின் வாள் மற்றும் புனித கணுக்கால்
உங்கள் கையில் எழுப்புகிறது 

Nallacchante thirumumpi chennu kali
Kali thudangi anganangane
அப்பன்  பரிசுத்த பிரசன்னத்திற்கு முன்
விளையாடு ,விளையாட்டு ஆரம்பம் ஆயிற்று ...அப்படியே..


Pallivaalu bhadravattakam 
kayyilenthum thampuratti
கோவிலின் வாள் மற்றும் புனித கணுக்கால்
உங்கள் கையில் எழுப்புகிறது 

Nallacchante thirumumpi chennu kali
Kali thudangi anganangane
அப்பன்  பரிசுத்த பிரசன்னத்திற்கு முன்
விளையாடு ,விளையாட்டு ஆரம்பம் ஆயிற்று ...அப்படியே..
விளையாட்டு ஆரம்பம் ஆயிற்று


Pallivaalu pallivaalu
கோவிலின் வாள்

Pallivaalu pallivaalu
கோவிலின் வாள்

Anganangane
அப்படியே

Pallivaalu pallivaalu
கோவிலின் வாள்

Let me, be free
என்னை விடுங்கள், சுதந்திரமாக
Vedadha vahanmere
Pogam nu tampuratti
ஒரு வேதாளம் வாகனம் மீது  சவாரி செய்துகொண்டு உன்னத பெண்மணி (துர்கா) புறப்படுகிறார்

Darega pur sanneri kannil
Chinnal kunnu anganangane
டாரிக புரத்து  சந்நிதியில் வந்து சேர்த்து ..அப்படியே


Poriga porinu vegam
Asuresha dharigane
போற்கு போகணும்  வேகமாகே வெளியே வாங்க 
அசுரேஷா  டரிகையே

Parmesha putri raghubhadra
Njanonnorthidam anganangane
பரமேஸ்வரின் மகள் ரகுபத்திர 
நான் யாரு, தெரியுதா .......அப்பபடியே 


Pallivaalu bhadravattakam 
kayyilenthum thampuratti
கோவிலின் வாள் மற்றும் புனித கணுக்கால்
உங்கள் கையில் எழுப்புகிறது 


Nallacchante thirumumpi chennu kali
Kali thudangi anganangane
அப்பன்  பரிசுத்த பிரசன்னத்திற்கு முன்
விளையாடு ,விளையாட்டு ஆரம்பம் ஆயிற்று ...அப்படியே..



Pallivaalu bhadravattakam 
kayyilenthum thampuratti
கோவிலின் வாள் மற்றும் புனித கணுக்கால்
உங்கள் கையில் எழுப்புகிறது 

Nallacchante thirumumpi chennu kali
Kali thudangi 
அப்பன்  பரிசுத்த பிரசன்னத்திற்கு முன்
விளையாடு ,விளையாட்டு ஆரம்பம் ஆயிற்று ...



0 comments:

Post a Comment