ARTIST: TOMES AND I
ALBUM: THE KIDS ARE COMING
RELEASED:2019
GENTRE:ALTERNATIVE/INDIE
NOMINATION:ARIA Music Award for Song of the Year,
ARIA Music Award for Best Video ,NME Award for Best Australian Song
They say oh my god I see the way you shine
அவர்கள் சொல்கிறார்கள், நீ பிரகாசிக்கும் வழியை நான் காண்கிறேன்.
Take your hand, my dear, and place them both in mine
என் அன்பே, உன் கையை எடுத்து என் கைகளில் இணை
You know you stopped me dead while I was passing by
உனக்கு தெரியும் நான் உன்னை கடந்து செல்லும் போது என்னை மரணத்திலிருந்து நிறுத்தினாய்
And now I beg to see you dance just one more time
இப்போது நீ இன்னும் ஒரு முறை நடனமாடுவதைப் பார்க்க ஏங்குகிறேன்
Ooh I see you, see you, see you every time
ஓ, நான் உன்னைப் பார்க்கிறேன், உன்னைப் பார்க்கிறேன், ஒவ்வொரு முறையும் உன்னைப் பார்க்கிறேன்
And oh my I, I, I like your style
ஓ, ந, ந, நான் உந்தன் பாணியை விரும்புகிறேன்
You, you make me, make me, make me wanna cry
நீ, நீ என்னை ஏதோ செய்க்கிறாய் , என்னுள் செய்கிறாய் , என்னை அழ வைக்க விரும்புகிறாய்

இப்போது நீ இன்னும் ஒரு முறை நடனமாடுவதைப் பார்க்க ஏங்குகிறேன
So they say
ஆக அவங்கே சொன்னாங்கே
Dance for me, dance for me, dance for me, oh, oh, oh
எனக்காக ஆடுங்கள் , எனக்காக ஆடுங்கள், எனக்காக ஆடுங்கள், ஓ, ஓ, ஓ
I've never seen anybody do the things you do before
நீ செய்யும் செயல்களை யாரும் செய்து நா பார்த்ததில்லை
They say move for me, move for me, move for me, ay, ay, ay
அவங்கே சொன்னங்கே எனக்காக நகரு , எனக்காக நகரு, எனக்காக நகரு, அய், அய், அய்
And when you're done I'll make you do it all again
நீ முடித்ததும் நா அதை மீண்டும் செய்ய வைப்பேன்
I said oh my god I see you walking by
ஐயோ கடவுளே சொன்னனே , நீ நடந்து போவதை கண்டு
Take my hands, my dear, and look me in my eyes
என் கைகளை எடுத்து, என் அன்பே, என் கண்களில் என்னைப் பார்
Just like a monkey I've been dancing my whole life
ஒரு குரங்கைப் போலவே நான் என் வாழ்நாள் முழுவதும் நடனம் ஆடி வந்தேனே
But you just beg to see me dance just one more time
ஆனால் நீ இன்னும் ஒரு முறை நான் நடனமாடுவதைக் காண நீ கெஞ்சுகிறாய்
Ooh I see you, see you, see you every time
ஓ, நான் உன்னைப் பார்க்கிறேன், உன்னைப் பார்க்கிறேன், ஒவ்வொரு முறையும் உன்னைப் பார்க்கிறேன்
And oh my I, I, I like your style
ஓ, ந, ந, நான் உந்தன் பாணியை விரும்புகிறேன்
You, you make me, make me, make me wanna cry
நீ, நீ என்னை ஏதோ செய்க்கிறாய் , என்னுள் செய்கிறாய் , என்னை அழ வைக்க விரும்புகிறாய்
And now I beg to see you dance just one more time
இப்போது நீ இன்னும் ஒரு முறை நடனமாடுவதைப் பார்க்க ஏங்குகிறேன்
So they say
ஆக அவங்கே சொன்னாங்கே
Dance for me, dance for me, dance for me, oh, oh, oh
எனக்காக ஆடுங்கள் , எனக்காக ஆடுங்கள், எனக்காக ஆடுங்கள், ஓ, ஓ, ஓ
I've never seen anybody do the things you do before
நீ செய்யும் செயல்களை யாரும் செய்து நா பார்த்ததில்லை
They say move for me, move for me, move for me, ay, ay, ay
அவங்கே சொன்னங்கே எனக்காக நகரு , எனக்காக நகரு, எனக்காக நகரு, அய், அய், அய்
And when you're done I'll make you do it all again
நீ முடித்ததும் நா அதை மீண்டும் செய்ய வைப்பேன்
they say
அவங்கே சொன்னாங்கே

அவங்கே சொன்னங்கே எனக்காக நகரு , எனக்காக நகரு, எனக்காக நகரு, அய், அய், அய
And when you're done I'll make you do it all again
நீ முடித்ததும் நா அதை மீண்டும் செய்ய வைப்பேன்
Ooh
ஓ
Woah-oh, woah-oh, oh
வோ-ஓ, வோ-ஓ, ஓ
Ooh
ஓ
Ah ah, ah
ஆ ஆ, ஆ
they say
அவங்கே சொன்னாங்கே
Dance for me, dance for me, dance for me, oh, oh, oh
எனக்காக ஆடுங்கள் , எனக்காக ஆடுங்கள், எனக்காக ஆடுங்கள், ஓ, ஓ, ஓ
I've never seen anybody do the things you do before
நீ செய்யும் செயல்களை யாரும் செய்து நா பார்த்ததில்லை
They say move for me, move for me, move for me, ay, ay, ay
அவங்கே சொன்னங்கே எனக்காக நகரு , எனக்காக நகரு, எனக்காக நகரு, அய், அய், அய்
And when you're done I'll make you do it all again
நீ முடித்ததும் நா அதை மீண்டும் செய்ய வைப்பேன்
they say
அவங்கே சொன்னாங்கே
Dance for me, dance for me, dance for me, oh, oh, oh, oh, oh, oh, oh
எனக்காக ஆடுங்கள் , எனக்காக ஆடுங்கள், எனக்காக ஆடுங்கள், ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ, ஓ
I've never seen anybody do the things you do before
நீ செய்யும் செயல்களை யாரும் செய்து நா பார்த்ததில்லை
They say move for me, move for me, move for me, ay, ay, ay
அவங்கே சொன்னங்கே எனக்காக நகரு , எனக்காக நகரு, எனக்காக நகரு,
அய், அய், அய்
And when you're done I'll make you do it all again
நீ முடித்ததும் நா அதை மீண்டும் செய்ய வைப்பேன்
all again
செய்ய வைப்பேன்
0 comments:
Post a Comment